வருமானச்சான்று - INCOME CERTIFICATE
சாதிச்சான்று / COMMUNITY CERTIFICATE
பிறப்பிடச்சான்று / NATIVITY
இருப்பிடச்சான்று / RESIDENCE CERTIFICATE
முதல் பட்டதாரி சான்றிதழ் / FIRST GRADUATE CERTIFICATE
இதர பிற்பட்டோர் சான்று / OBC CERTIFICATE
தமிழ்வழிச்சான்று / PSTM CERTIFICATE
வாரிசு சான்று / LEGAL HEIR CERTIFICATE - திருமணம் ஆன ஆண் / பெண்
வாரிசு சான்று / LEGAL HEIR CERTIFICATE / திருமணமாகாத ஆண் /பெண்
விதவை சான்றிதழ் / WIDOW CERTIFICATE
ஆதரவற்ற விதவைச் சான்று / Destitute Widow Certificate
கலப்புத் திருமணச் சான்றிதழ் / Inter Caste Marriage Certificate
சிறு குறு விவசாயச் சான்று / Small / Marginal Farmer Certificate
ஆண் குழந்தை இல்லா சான்று / No Male Child Certificate
திருமணம் ஆகவில்லை என சான்று / Unmarried Certificate
கணவனால் கைவிடப்பட்டவர் சான்று / Deserted Women Certificate
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
விதவை மகள் திருமண நிதியுதவித்திட்டம்
கலப்புத்திருமண நிதியுதவித்திட்டம்
மாற்று திறனாளி கல்வி நிதிஉதவி /DIFFERENTLY ABLED SCHOLARSHIP
சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் பெற
பாஸ்போர்ட் PASSPORT
பான்கார்டு / PAN CARD
மகளிர் குழு பான்கார்டு / SHG PAN CARD
டிரஸ்ட் பான்கார்டு / TRUST PAN CARD
பதிவுபெற்ற சங்கம் / நிறுவனம் பான்கார்டு / REGISTERED SANGAM / COMPANY PAN CARD
மைனர் பான்கார்டு / MINOR PAN CARD
பான்கார்டு திருத்தம் / PAN CARD CORRECTION
புதிய குடும்ப அட்டை/ NEW SMART CARD
குடும்ப அட்டை முகவரி மாற்றம் / SMART CARD ADDRESS CHANGE
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்
குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்ய
குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் மாற்றம் செய்ய
புதிய வாக்காளர் அட்டை / NEW VOTER CARD
வாக்காளர் அட்டை திருத்தம் / VOTER CARD CORRECTION
சிறு தொழில் சான்று / MSME CERTIFICATE
வேலைவாய்ப்பு புதிய பதிவு / New Registration
வேலைவாய்ப்பு கல்வி சேர்க்கை / Add Additional Qualification
வேலைவாய்ப்பு புதுப்பித்தல் / EMPLOYMENT RENEWAL
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு DUPLICATE MARK SHEET விண்ணப்பிக்க
ஜாதகம் மற்றும் பெயர் பட்டியல்
e-SHRAM CARD
FSSAI REGISTRATION
TYPING / டைப்பிங்
நலவாரியம் புதிய பதிவு
நலவாரியம் புதுப்பித்தல்
நலவாரியம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல்
கல்விக்கடன் / EDUCATION LOAN
EPFO Advance Claim / Full Claim
EPFO - NOMINEE இணைத்தல்
TN POLICE / SELF VERIFICATION
TN POLICE / LDR
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- (ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால் கடைசி சம்பள பில்)
- (ஆண்டு வருமானம்
- 2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் பான் கார்டு தேவை)
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- பழைய சாதிச்சான்று (அல்) அப்பா சாதிச்சான்று (அல்) உடன்பிறந்தோர் சாதிச்சான்று(அல்) TC
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- Student போட்டோ
- Student ஆதார் அட்டை
- ரேசன் கார்டு (ஸ்மார்ட்)
- Student TC
- அப்பா அம்மா TC
- உடன் பிறந்தோர் TC (or) Bonafide (or) ID Card
- (அப்பா அம்மா படிக்கவில்லையெனில் சுய உறுதிமொழி படிவம் )
- AFFIDAVIT (RI or NOTARY)வாங்க வேண்டும்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- சாதிச்சான்று
- வருமானச்சான்று
- கையொப்பம்
- (வருமானம் ஈட்டுபவர் அரசு ஊழியராக இருந்தால் வேலையில் சேர்ந்த நாள் மற்றும் பதவி பற்றிய விபரம் தேவை)
- (அனைத்தும் அசல் ஆவணம் தேவை)
தேவையான ஆவணங்கள்:
- TC
- MARKS HEET
- படித்த பள்ளியின் பெயர்
- படித்த ஆண்டு
- பள்ளி இருக்கும் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் (Block) விபரம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- (திருமணம் ஆன ஆண் / பெண் இறந்திருந்தால்
- வாரிசுதாரர்கள்
- 1)இறந்தவரின் தந்தை 2)இறந்தவரின் தாய் 3)இறந்தவரின் கணவர்/ மனைவி 4)இறந்தவரின் மகன்கள் & மகள்கள்
- இறந்தவரின் இறப்பு சான்று
- இறந்தவரின் முகவரி சான்று
- உயிருடன் இருக்கும் வாரிசுதாரர்களுக்கு ஆதார் அட்டை
- இறந்த வாரிசுதாரர்களுக்கு இறப்பு சான்று (அல்) அபிடவிட்
- விண்ணபதாரரின் போட்டோ
தேவையான ஆவணங்கள்:
- இறந்தவர் திருமணம் ஆகாதவராக இருந்தால்
- வாரிசுதாரர்கள்
- 1)இறந்தவரின் தந்தை,2)இறந்தவரின் தாய், 3)இறந்தவரின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்
- இறந்தவரின் இறப்பு சான்று
- இறந்தவரின் முகவரி சான்று (ஆதார்(அல்)வாக்காளர் அட்டை
- உயிருடன் இருக்கும் வாரிசுதாரர்களுக்கு ஆதார் அட்டை
- இறந்த வாரிசுதாரர்களுக்கு இறப்பு சான்று (அல்) அபிடவிட்
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- கணவர் இறப்புச்சான்று
- வாாிசு சான்று
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- கணவர் இறப்புச்சான்று
- வாாிசு சான்று
- மாத வருமானம் ரூ.4000 உள்ள வருமானச்சான்று
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- ( கணவரின் அப்பா அம்மா விபரம் விண்ணப்பதாரரின் அப்பா அம்மா விபரம், குழந்தைகளின் விபரம், கணவரின் தொழில் மற்றும் திருமண நாள் கல்வி தகுதி விபரம் தேவை)
தேவையான ஆவணங்கள்:
- கணவன் மனைவி சேர்ந்த போட்டோ
- இருவரின் ஆதார் அட்டை
- ரேசன் கார்டு
- இருவரின் சாதிச்சான்று
- திருமணப்பதிவு சான்று
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- சிட்டா
- அடங்கல்
- வில்லங்கச்சான்று (EC)
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- குடும்ப போட்டோ (Family Group Photo)
- குழந்தைகளின் தாய்) ஆதார் அட்டை
- ரேசன் கார்டு (ஸ்மார்ட் கார்டு)
- கருத்தடைச் சான்று
- பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று
- கையொப்பம்
- (இரண்டாவது குழந்தைக்கு 2வயது மிகாமல் இருக்க வேண்டும்)
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- திருமண அழைப்பிதழ்
- மாற்றுச்சான்று (TC) or Marksheet
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- திருமண அழைப்பிதழ் (அல்)திருமணச்சான்று(அல்) திருமணப்போட்டோ
- FIR(சட்டபூர்வமாக புகார் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்)
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- குறைந்தது 5ஆண்டுகள் பிரிந்திருத்தல் வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
- குடும்ப புகைப்படம்
- ஆதார் கார்டு
- ரேசன்கார்டு
- சாதிச்சான்று
- வருமானச்சான்று
- இருப்பிடச்சான்று
- அப்பா, அம்மா வயதுக்கான சான்று TC or Marksheet
- இரண்டு குழந்தைகளின் பிறப்பு சான்று
- கருத்தடைச்சான்று
- ஆண் குழந்தை இல்லாச்சான்று
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- மணமகன் & மணமகள் புகைப்படம்( Passport Photo)
- கணவர் இறப்புச்சான்று
- வருமானச்சான்று
- சாதிச்சான்று
- இருப்பிடச்சான்று
- திருமண அழைப்பிதழ்
- மணமகளின் கல்வி தகுதி சான்று
- மணமகன் & மணமகள் TC (வயதினை உறுதிப்படுத்த)
- ஆதார் அட்டை
- ரேசன்கார்டு
- வங்கி கணக்கு புத்தகம் (மணமகள் தாய்)
- மணமகள் தாய் புகைப்படம்
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- (திருமணத்திற்கு 40 நாள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்)
தேவையான ஆவணங்கள்:
- மணமகன் & மணமகள் புகைப்படம்( Passport Photo)
- மணமகன் & மணமகள் சாதிச்சான்று
- இருப்பிடச்சான்று
- திருமண பதிவு சான்று (அல்)அழைப்பிதழ்
- மணமகளின் கல்வி தகுதி சான்று
- மணமகன் & மணமகள் TC (வயதினை உறுதிப்படுத்த)
- ஆதார் அட்டை
- ரேசன்கார்டு
- வங்கி கணக்கு புத்தகம் (joint Account)
- கையொப்பம்
- (திருமணத்திற்கு பின் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்படவேண்டும்)
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- மாற்று திறனாளி புத்தகம்
- குடும்ப அட்டை
- ஆதார் கார்டு
- UDID CARD
- முந்தைய ஆண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல்
- வங்கி புத்தகம்
- தற்போது பயிலும் வகுப்புக்கான சான்று( Bonafide)
- மருத்துவர் சான்று
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் அட்டை
- ரேசன்கார்டு
- ரூ.1,20,000-க்குள் வருமானச்சான்று
- மார்சீட் (அல்) TC
- தையல் சான்றிதழ்
- கையொப்பம்
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- 10-ஆம் வகுப்பு மார்க்சீட்
- ஆதர்அட்டை
- கூடுதல் முகவரி சான்றாக ஆதரில் உள்ளபடி
- Bank Pass Book (or)Voter ID
- மைனராக இருந்தால்
- பிறப்பு சான்று
- அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் தேவை
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- புகைப்படம்
- கையொப்பம்
தேவையான ஆவணங்கள்:
- தீர்மானம் நகல்
- கையொப்பமிடும் பொறுப்பாளர் ஆதார் அட்டை
- For சீல்
- பொறுப்பாளரின் கையொப்பம்
- வங்கி புத்தகம்
தேவையான ஆவணங்கள்:
- TRUST DEED
- கையொப்பமிடும் பொறுப்பாளர் ஆதார் அட்டை
- For சீல்
- பொறுப்பாளரின் கையொப்பம்
தேவையான ஆவணங்கள்:
- REGISTERED CERTIFICATE
- கையொப்பமிடும் பொறுப்பாளர் ஆதார் அட்டை
- For சீல்
- பொறுப்பாளரின் கையொப்பம்
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- புகைப்படம்
- பெற்றோரின் ஆதார் அட்டை & கையொப்பம்
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- புகைப்படம்
- கையொப்பம்
- பழைய பான்கார்டு (அல்) பான் எண் தேவை
தேவையான ஆவணங்கள்:
- குடும்பத்தலைவரின் போட்டோ
- குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் அட்டை (அசல்)
- கேஸ்பில் & புத்தகம்
தேவையான ஆவணங்கள்:
- கேஸ்பில் & புத்தகம்
- ஆதார் அட்டை
- வாக்காளர் அட்டை
- வாடகை பத்திரம்
- வீட்டு இரசீது
- (இதில் ஏதாவது ஒன்று அசல் ஆவணம் தேவை)
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை அசல்
- (திருமணம் ஆன பெண் கணவர் குடும்ப அட்டையில் இணைக்க)
- திருமண அழைப்பிதழ்
- கணவர் வீட்டாரின் முகவரியுடன் உள்ள ஆதார் கார்டு தேவை
தேவையான ஆவணங்கள்:
- உறுப்பினர் இறந்திருந்தால் இறப்புச்சான்று & அவரின் ஆதார் அட்டை
- திருமணம் ஆன பெண் நீக்கம் செய்ய
- அவரின் ஆதார் அட்டை
- திருமண அழைப்பிதழ் தேவை
- திருமணம் ஆன ஆண் பெயர் நீக்க
- அவரின் ஆதார் அட்டை
- திருமண அழைப்பிதழ்
- கேஸ் புத்தகம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- குடும்பத்தலைவராக இருப்பவர் இறந்து விட்டால்
- அவரின் இறப்பு சான்று
- அடுத்த குடும்ப தலைவர் யாரோ அவரின் ஆதார் அட்டை
- போட்டோ தேவை
- இறந்தவர் உறுப்பினராக இருந்தால்
- அவரின் இறப்பு சான்று
- அவரின் ஆதார் அட்டை தேவை
- PHH கார்டாக இருந்தால்
- குடும்ப தலைவி யாரோ அவரின் போட்டோ
- ஆதார் அட்டை அசல் தேவை
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் அட்டை
- பிறப்பு ஆவணமாக
- பிறப்புச்சான்று (or)மார்க்சீட்(or)பான்கார்டு(or)ஓட்டுநர் உரிமம்
- (இதில் ஏதாவது ஒன்று அசல் தேவை)
- முகவரி சான்றாக
- ஆதார் அட்டை (or)ஓட்டுநர் உரிமம் (or) குடும்ப அட்டை(or) வீட்டு வரி இரசீது (or) கேஸ் பில் & புத்தகம்
- (ஏதேனும் ஒன்று அசல் தேவை
தேவையான ஆவணங்கள்:
- பெயர் திருத்தம் செய்ய
- ஆதார் அட்டை (or) பான் கார்டு (or) வாக்காளர் அட்டை (or) ஓட்டுநர் உரிமம் இதில் ஏதேனும் ஒன்று அசல் தேவை
- பிறந்த தேதி மாற்றம் செய்ய
- பிறப்புச்சான்று(or) மார்க்சீட் (or) பான்கார்டு(or)ஓட்டுநர் உரிமம்
- இதில் ஏதாவது ஒன்று அசல் தேவை
- முகவரி திருத்தம் செய்ய
- ஆதார் அட்டை (or) ஓட்டுநர் உரிமம் (or)குடும்ப அட்டை(or)வீட்டு வரி இரசீது (or) கேஸ் பில் & புத்தகம் ஏதேனும் ஒன்று அசல் தேவை
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பான்கார்டு
- வங்கி புத்தகம்
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
- Mail ID தேவை
தேவையான ஆவணங்கள்:
- மார்க் சீட்
- சாதிச்சான்று
- (10th 12th, ITI, DIPLOMA, DEGREE) நீங்கள் முடித்த கல்வி தகுதியின் அடிப்படையில் தேவை
தேவையான ஆவணங்கள்:
- நீங்கள் சேர்க்க இருக்கும் கல்வி தகுதிக்கான சான்று (MARK SHEET) தேவை
தேவையான ஆவணங்கள்:
- பழைய பதிவு அட்டை (இருந்தால்)
தேவையான ஆவணங்கள்:
- FIR / LDR Copy
- ஆதார் அட்டை
- TC அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம்
தேவையான ஆவணங்கள்:
- பெயர்
- தந்தை பெயர்
- தாயர் பெயர்
- பிறந்த தேதி
- பிறந்த நேரம்
- பிறந்த இடம்
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
- நியமனதாரர் ஆதார் கார்டு
- வங்கி கணக்கு புத்தகம்
தேவையான ஆவணங்கள்:
- போட்டோ
- ஆதார் கார்டு
- பாான் கார்டு
தேவையான ஆவணங்கள்:
- சாதிச்சான்று
- போட்டோ
- கையொப்பம்
- 10th,12th, UG, PG,
- Mark Sheet
- PSTM(இருந்தால்)
- அரசு வேலையில் இருந்தால் அதன் விபரம்
- முன்னுரிமை சான்று இருந்தால் அதன் விபரம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- Typping Matter ( Tamil or English)
தேவையான ஆவணங்கள்:
- தேவையாண ஆவணங்கள்
- ஆதார் அட்டை (செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும்)
- குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) (செல் நம்பர் இணைத்திருக்க வேண்டும்)
- வங்கி கணக்கு புத்தகம்
- வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் (நியமனதாரர்) விபரம்
- பாஸ்போர்ட் போட்டோ
- தொழிலாளியின் விண்ணப்பம் (பதிவு பெற்ற சங்கத்தில் பெற்ற விண்ணப்பம்)
- SC Community ஆக இருந்தால்( சாதிச்சான்று (அல்) சுயஉறுதிமொழி படிவம் தேவை)
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
தேவையான ஆவணங்கள்:
- தேவையாண ஆவணங்கள்
- பழைய நலவாரிய அட்டை
- ஆதார் அட்டை (செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும்)
- குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) (செல் நம்பர் இணைத்திருக்க வேண்டும்)
- வங்கி கணக்கு புத்தகம்
- வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் (நியமனதாரர்) விபரம்
- பாஸ்போர்ட் போட்டோ
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- SC Community ஆக இருந்தால்( சாதிச்சான்று (அல்) சுயஉறுதிமொழி படிவம் தேவை)
தேவையான ஆவணங்கள்:
- தேவையாண ஆவணங்கள்
- நலவாரிய அட்டை
- ஆதார் அட்டை (செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும்
- குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) (செல் நம்பர் இணைத்திருக்க வேண்டும்)
- படிப்புச்சான்று (Bonafide Certificate)
- மாணவ மாணவியரின் ஆதார் அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
- வங்கி கணக்கு கடைசி பரிவர்த்தனை ( கடைசி 4 மாதத்திற்குள் இருக்க வேண்டும்
- பாஸ்போர்ட் போட்டோ
- 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு விண்ணப்பிப்பவர் (MARK SHEET & TC அசல் தேவை)
- அனைத்தும் அசல் ஆவணம் தேவை
- SC Community ஆக இருந்தால்( சாதிச்சான்று (அல்) சுயஉறுதிமொழி படிவம் தேவை)
தேவையான ஆவணங்கள்:
- Mark Sheet ( 10th )
- Mark Sheet ( 12th )
- Bonafide Certificate
- College Fees Receipt
- Student ஆதார் அட்டை
- பெற்றோர் ஆதார் அட்டை
- Student புகைப்படம்
- பெற்றோர் புகைப்படம்
- Student வங்கி புத்தகம்
- பெற்றோர் வங்கி புத்தகம்
- Student PAN Card
- பெற்றோர் பான்கார்டு
- வருமானச்சான்று
தேவையான ஆவணங்கள்:
- UAN Number தேவை
- ஆதார் அட்டை (ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைத்திருத்தல் வேண்டும்.)
- வங்கி புத்தகம்
தேவையான ஆவணங்கள்:
- உறுப்பினர் மற்றும் நியமனதாரர் ஆதார் அட்டை
- (ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைத்திருத்தல் வேண்டும்)
- உறுப்பினர் மற்றும் நியமனதாரர் போட்டோ,